ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர்
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் அய்யாவின் சீடரான, ஸ்ரீ இராமதேவர் சித்தர் அய்யாவின் மறு அவதாரமான எங்கள் குருநாதர் "ஸ்ரீஸ்ரீ வேலு தேவர் சித்தர்" அய்யா இந்த பூமியில் அவதரித்த இந்நன்னாளில் அவர் கீர்த்தியை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறோம். பராபவ வருடம் சித்திரை மாதம் 12-ம் தேதி ரிஷப ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பஞ்சமி திதியில் மாலை 05.00 மணி 18 நிமிடங்களில் 1966-ம் ஆண்டு திங்கள் கிழமையில் ஓர் குழந்தை திருச்சி மண்ணில் ஜனித்தது. பலவருடம் கழித்தே புரிந்தது. அது வெறும் ஜனனம் அல்ல, அவதாரம் என்று. ஆம் நம் குருநாதர் இப்பூவுலகில் அவதரித்த நன்னாள் தான் இது. இந்த வருடம் குரோதி வருடம் சித்திரை 28- ம் நாள் (11-05-2024) அன்று மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் வருகிறது.
Our feedbacks
Proin a lacus arcu. Nullam id dui eu orci maximus.
Cras
at auctor lectus, pretium tellus.
Proin a lacus arcu nullam id dui eu orci maximus. Cras at auctor lectus, vel pretium tellus. Class aptent sociosqu ad litora torquent per conubia nostra.